Thursday, June 18, 2020

🌏 உலகம் பலவிதமான பிரச்சனைகளால் ஆட்கொள்ளப்பட்டுள்ளது.

கலியுகம் எவ்வாறு இருக்கும் என்று நம் முன்னோர்கள் சொன்னார்களோ அதனை நாம் காணும் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இதற்கான ஒரே தீர்வு நம் முன்னோர்கள் கூறியபடி நடப்பது தான். அப்படி நம் முன்னோர்கள் என்னென்ன கூறினார்கள் என்பதை நாம் சிந்திக்கத் தொடங்குவோம்.

 அப்படி நான் இதுவரை படித்ததையும் கேட்டதையும் சிந்தித்து அதை எனக்குள் ஆழமாக இறக்குவதற்கான முயற்சியாக என்னுடைய பதிவுகளை இனி பதிய விரும்புகிறேன்.

No comments:

Post a Comment

நன்றி....