நானும் எனது மூச்சும் தனிமையில் ....
இல்லை...
எனக்குத் துணையாக எனது மூச்சும் மூச்சிற்குத் துணையாக நானும்....
மூச்சு தான் ஆன்மாவா....
புறத்தில் கவனம் இருக்கும் பாேது மூச்சின் மீது கவனம் இல்லை....
மூச்சில் கவனம் இருக்கும் பாேது புறத்தின் சுவடு இல்லை...
அப்படியென்றால் மூச்சு தான் அனைத்துமா...
இல்லை....
நுரையீரலின் வேலை அது...
நுரையீரலைப் பாெறுத்தே மூச்சின் ஆட்டம்...
அப்படியென்றால் எல்லா உறுப்புக்கும் ஆதாரமாக இருப்பது எது....
அது இந்த உடலில் எங்கு இருக்கிறது....
மூலாதாரத்திலா....
இல்லை....
இதய மையத்திலா....
அல்லது உடல் முழுதும் ஓடிக் காெண்டே இருக்கிறதா...
தனிமையில் எதையாேக் காட்ட விரும்புகிறது...
காட்டிவிட்டதா....

No comments:
Post a Comment
நன்றி....